இலங்கையில் முதல் முறையாக இடம்பெற்ற லங்கா பிறிமியர் லீக் கிரிக்கெட் தொடர்!

லங்கா பிறிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் Jaffna Stallions அணி வெற்றிப் பெற்று வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது.

சூரியவெ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில், பானுக ராஜபக்சவின் தலைமையில் Galle Gladiators அணியுடன் மோதி திசர பெரேரா தலைமையிலான Jaffna Stallions அணி 53 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடியது.

கொரோனா அச்சம் நீங்கும் பட்சத்தில், இந்தியன் பிறிமியர் லீக், பிக் பேஸ் போன்ற மிக பிரமாண்டமான ஒரு போட்டியாக லங்கா பிறிமியர் லீக்கும் இடம்பெறும் என ஏதிர்ப்பாரக்கப்படுகின்றது.

இந்நிலைியில் இப்போட்டியின் அசத்திய Jaffna Stallions அணி எவ்வாறு ஆடுகளத்தில் ஆடி வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Sharing is caring!