இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனை விபத்தில் பலி..!!

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனை இன்று குருநாகல் கட்டுப்பொத்தவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூஜனி லியனகே (வயது 33 ) என்ற வீராங்கனையே உயிரிழந்தவராவார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சசிகலா சிறிவர்தன இவரின் மரணத்தை உறுதி செய்துள்ளார்.

Sharing is caring!