உலககோப்பை கால்பந்து… வெற்றி… வெற்றி… சுவீடன் அணி வெற்றி

மாஸ்கோ:
வெற்றி… வெற்றி… சுவீடன் அணி தென்கொரியாவை வெற்றி பெற்றுள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதில் தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவீடன் அணி வெற்றி பெற்றது.உலககோப்பை கால்பந்து தொடரின் ‘எப்’ பிரிவு ஆட்டத்தில் தென்கொரியா அணியும் சுவீடன் அணியும் மோதின.

இதில் சுவீடன் அணி, தென்கொரியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

 

Sharing is caring!