உலகக்கிண்ண இளைஞர் கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்ற இந்திய அணி முயற்சி

இளைஞர் உலகக்கிண்ண கிரிக்கெட் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றுவதற்காக இந்தியா மற்றும் பங்களாதேஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது.

தென்னாபிரிக்காவில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 2ஆவது முறையாகவும் இந்த கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்க்காக போட்டியிடுகின்றது. 2018 ஆம் அண்டு நடைபெற்ற இளைஞர் கிரிக்கெட் உலக கிண்ண போட்டியில் இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியது.

46 அணிகளுக்கு இடையில் மொத்தமாக 48 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இம்முறை இந்த போட்டி 13 ஆவது முறையாக நடைபெறுகி;ன்றது.

Sharing is caring!