உலக கோப்பை ஹாக்கி தொடரில் முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி

புவனேஸ்வர்:
உலக கோப்பை ஹாக்கி தொடரில் முதல் வெற்றியை ருசித்துள்ளது இந்திய அணி.

உலக கோப்பை ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி முதல் வெற்றி பெற்றது. ஒடிசா மாநிலத்தில் , உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொண்டது. போட்டியில் இந்திய அணி , 5-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. இதன் வாயிலாக தன் முதல் வெற்றியை ருசித்துள்ளது இந்திய அணி.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!