காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன்!

நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை 1-0 வீழ்த்தி சுவீடன் காலிறுதிக்கு முன்னேறியது.

உலகக்கோப்பை கால்பந்து- சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன்
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற முதல் நாக்அவுட் போட்டியில் சுவீடன் – சுவிட்சர்லாந்து மோதின. இதில் சுவீடன் 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

Sharing is caring!