கிழக்காசிய போட்டியில் தங்கம் வெற்ற இலங்கை வீரர்

கிழக்கு ஆசிய முய்தாய் சாம்பியன்ஷிப்பில் இலங்கையைச் சேர்ந்த ரிஷித ரூமேஷ் 71 கிலோ தங்கப் பதக்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் பிலிப்பைன்ஸின் ஜெர்ரி ஓல்சனை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

Sharing is caring!