குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு தங்கம்!

இந்தோனேஷியாவின் லபுயன் பாஜோ நகரில் நடைபெற்ற 23 -வது பிரைசிடன்சி கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் மேரி கோன், ஆஸ்திரேலியாவின் ஏப்ரல் ஃபிராங்க்சை 5-0 என்ற புள்ளிகள்  கணக்கில் வென்று தங்கப்பதக்கம் வென்றார்.

51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோன் இந்த வெற்றியை பெற்றுள்ளார். தமது வெற்றி குறித்து  அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Sharing is caring!