சச்சினுக்கு ஆலோசனை கூறியவர் கண்டுபிடிக்கப்பட்டார்! யார் அது தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது ட்விட் டர் பக்கத்தில், “எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னையில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலின் ஊழியர் ஒருவர் என்னுடைய முழங்கை காப்பு குறித்து ஆலோசனை கூறினார். அவரது ஆலோசனைக்கு பின் அதன் வடிவத்தை மாற்றினேன்.

Sharing is caring!