சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் நிலைநாட்டிய புதிய சாதனை.

கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நேற்றையதினம் நடைபெற்ற தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் கோலூன்றிப்பாய்தலில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் அ.புவிதரன் 4.82m பாய்ந்து புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.

Sharing is caring!