டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு

ஹேமில்டன்:
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக களமிறங்குகிறார்.

இது அவரது 200வது ஒருநாள் போட்டியாகும். இந்திய அணியில் அறிமுக வீரராக சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைபற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!