தோனிக்கு எதிராக கௌதம் கம்பீர் விமர்சனம்

இங்கிலாந்து எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டியில் மெதுவான பேட்டிங் ஆடிய இந்திய அணியின் எம்.எஸ் தோனிக்கு எதிராக தனது விமர்சனத்தை முன்வைத்தார் கௌதம் கம்பீர்.

தோனி டாட் பந்துகளின் எண்ணிக்கையும், ரன் விகிதமும் அதிகமாக உள்ளது என விமர்சனம் செய்த கம்பீர்,

“இரண்டு இன்னிங்ஸிலும் எம்.எஸ் ஆடிய வழி, டாட் பந்துகள் நிறைய ஆகினார். அவரது பேட்டிங் மற்ற வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். அவர் செயல்திறன் அதிகமானதாக இருக்க வேண்டும், ” என கூறினார்.

“சாதாரணமாக டோனி நேரத்தை எடுப்பார். அதன்பின் ஆக்ரோஷமாக விளையாடுவார், ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் இது தெளிவாக காணப்படவில்லை, “என்று அவர் கூறினார்.

டோனி மற்றும் கம்பீர் ஆகியோர் 2011 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனாக அணிவகுத்தனர். இந்திய அணி டெஸ்ட் தொடர் விளையாட உள்ளதால் தோனி நாடு திரும்பினார். அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியா எதிரான தொடரில் முடிவு தெரியும்.

Sharing is caring!