தோனியை விஞ்சி சிக்சர் மன்னன் ஆனார் ரோஹித் சர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இதுவரை, 355 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச சாதனையாக இதுவே இருந்தது. இந்நிலையில், 358 சிக்சர்கள் அடித்து, ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

Sharing is caring!