நீச்சல் போட்டியில் இலங்கையின் சேர்ந்த சில்வா தேசிய சாதனை

ஆடவருக்கான 100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டியில் இலங்கையின் சேர்ந்த சில்வா தேசிய சாதனையை புதுப்பித்துள்ளார்.

சீனாவில் நடைபெறும் 14 ஆவது நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் இந்த சாதனையை புதுப்பித்தார்.

100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டியில் 54.24 செக்கன்ட்களில் கடந்து, கடந்த வருடம் அவர் நிலைநாட்டிய சாதனையை புதுப்பித்துள்ளார்.

14 ஆவது நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பாக 4 பேர் பங்கேற்றனர்.

நேற்று (12) நடைபெற்ற போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றிய ஏனைய மூன்று வீரர்களாலும்
அரையிறுதிக்கு தகுதிபெற முடியவில்லை.

Sharing is caring!