பெனால்டி வாய்ப்பை தவறவிட்டு நாக்அவுட் ரவுண்டில் வெளியேறியது கொலம்பியா

உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த நாக் அவுட் ஆட்டத்தில் கடைசி ஆட்டமாக கொலம்பியாவும் இங்கிலாந்தும் மோதின. மிகக் கடுமையாக இருந்த இந்த ஆட்டத்தில் இறுதியில் பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து.

ஆட்டம் ஆரம்பித்த முதலே இரு அணிகளும் சமபலத்துடன் ஆடின. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது.

இதையடுத்து, இரண்டாவது பாதியில் 57வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து சரியாக பயன்படுத்தி கொண்டது.
இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து அசத்த, இங்கிலாந்து 1-0 என முன்னிலையோடு ஆட ஆரம்பித்தது.

Sharing is caring!