பொய்யாகவும் மோசடியாகவும் கிரிக்கெட் தேர்தலை பிற்போட்டுள்ளது

விளையாட்டு சட்டத்தை மாற்றுவதாகக் கூறி விளையாட்டுத்துறை அமைச்சர் பொய்யாகவும் மோசடியாகவும் கிரிக்கெட் தேர்தலை பிற்போட்டுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Sharing is caring!