மனைவி சொல்லே மந்திரம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், விராட் கோஹ்லியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான, அனுஷ்கா சர்மா, சரியான சாப்பாட்டு ராமி. சுவையான உணவு எங்கு கிடைத்தாலும், ஓடோடிச் சென்று சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்

Sharing is caring!