மாகாண மட்டக் கபடிப் போட்டியில் சிவநகர் அ.த.க. பாடசாலை சம்பியன்!!

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டக் கபடிப் போட்டியில் 17 வயது பெண்கள் பிரிவில் சம்பியனாகியது கிளிநொச்சி சிவநகர் அ.த.க பாடசாலை.

Sharing is caring!