மாரத்தான் போட்டியில் பங்கேற்று 5 கி.மீ. தூரம் ஓடிய முதல்வர்

இடாநகர்:
மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 5 கி.மீ. தூரம் ஓடியுள்ளார் முதல்வர்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில், தவாங் திருவிழாவை முன்னிட்டு, மாரத்தான் ஓட்டப் பந்தய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பந்தயத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மாநில முதல்வருமா, பெமா காண்டு பங்கேற்று, 5 கி.மீ., துாரம் ஓடினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!