யாழ் வீராங்கனைகள் தென்கொரிய பயணம்..!!

இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மாணவிகள் இடம்பிடித்துள்ளனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவியும் செல்வி பிரியவர்ணா தேசிய கபடி அணியில் இடம்பெடித்துள்ளார்.

Sharing is caring!