வலைப்பந்து அணியின் 17 வயது துணைத்தலைவி உயிரிழப்பு!

இலங்கைஇளைய வலைப்பந்து அணியின் துணைத்தலைவி மெலனிஅமா விஜேசிங்க இன்று உயிரிழந்துள்ளார்.

இரத்தப்புற்றுநோய்காரணமாக அவர்உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மெலனிஅமா இறக்கும்போது வயது17 என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!