வில்லியம்சன், தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம்

நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை அணியின் அகில தனஞ்சய ஆகியோரின் பந்துவீச்சு குறித்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இருவரின் பந்துவீச்சுப் பாணி தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதால், எதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

Sharing is caring!