ஹாக்கி லீக்கில் இந்தியா – பெல்ஜியம் டிரா

புவனேஸ்வர்:
ஹாக்கி லீக்கில் இந்தியா – பெல்ஜியம் மோதிய போட்டி டிராவில் முடிந்துள்ளது.

உலக கோப்பை ஹாக்கி லீக்கில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதிய போட்டி இருதரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில்(2-2) முடிந்தது.

இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங், சிம்ரன்ஜித் சிங் தலா ஒரு கோல் அடித்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!