119 ஆண்டு கால பழமையான காரை ஓட்டி மகிழ்ந்த சச்சின்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 119 ஆண்டு கால பழமையான காரை லண்டனில் ஓட்டி மகிழ்ந்தார்.

இந்திய கிரிக்கெட்  ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கார் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண தனது மனைவியுடன் இங்கிலாந்து சென்றுள்ளார்.

அங்குள்ள ராயல் ஆட்டோமொபைல் கிளப்புக்கு தனது மனைவி அஞ்சலியுடன் சென்ற சச்சின் அங்குள்ள 119 ஆண்டு கால பழமையான காரை ஓட்டி மகிழ்ந்தார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Sharing is caring!