140 ரன்களுக்கு ரோஹித் அவுட்…. அதிரடி பாண்ட்யா வந்துள்ளார்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 140 ரன்களில் அவுட் ஆனார். 113 பந்துகளில் 140 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசன் அலியின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை ரோஹித் சர்மா இழந்தார். இதையடுத்து, அதிரடி ஆட்டக்காரர் பாண்ட்யா களமிறங்கியுள்ளார். 40 ஓவர்களிண் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 248 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 39, பாண்ட்யா 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Sharing is caring!