3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி

உலககோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குரோஷியா அணி வெற்றி பெற்றுள்ளது. 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி குரோஷியா அணி வெற்றி பெற்றுள்ளது.

Sharing is caring!