இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டி…ஹெலிசன் அடித்த கோலினால் தோல்வியிலிருந்து Liverpool தப்பியது

இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் கோல்கீப்பர் Alisson Becker , 95 ஆவது நிமிடத்தில் அடித்த கோலினால் Liverpool 2-1 என்ற கோல் கணக்கில் West Brom அணியை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பை Liverpool குழு தொடர்ந்து தற்கவைத்துக்கொண்டது.

Sharing is caring!