தனது வரலாற்றிலே முதல் முறையாக, Leicester City அணி, FA கிண்ணத்தை வென்றது..!!

தனது வரலாற்றிலே முதல் முறையாக, Leicester City அணி, FA கிண்ணத்தை வென்றுள்ளது.

ஆட்டத்தின் 63 -வது நிமிடத்தில் Youri Tielemans  அடித்த கோல்,  Leicester City –யின் வெற்றி கோலாக அமைந்தது.

விம்ப்ளி அரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் அவ்வணி,  ஒற்றைக் கோலில், Chelsea அணியைத் தோற்கடித்தது.

அந்த வெற்றியை, அரங்கில் கூடியிருந்த 21,000 ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Sharing is caring!