அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் கொரோனா தொற்று

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

லண்டனில் உள்ள கிரிக்கெட் அணிக்கு தலைமைப்பயிற்சியாளராக உள்ள வோர்ன் கொரோனா தொற்றை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த வாரம், ட்ரெண்ட் ரொக்கெட்ஸ் பயிற்சியாளர் அன்டி பிளவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!