ICC புதிய டெஸ்ட் தரவரிசை வெளியிட்டது

ICCயின் புதிய டெஸ்ட் அணி தரப்படுத்தல் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்த தரப்படுத்தலில் இந்தியா அணி முதலிடத்தை பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தை தென்னாபிரிக்கா பிடித்துள்ளது. இந்த நிலையில் , மூன்றாவது இடத்தை அவுஸ்திரேயா பிடித்துள்ளது.

Sharing is caring!