தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அதனடிப்படையில், தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

Sharing is caring!