முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் இருக்கும் டோனி

முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் தன் மகளுடன் டோனி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. டோனியின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து உற்சாகம் அடைந்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வரும் கேப்டன் டோனி தற்போது புது ஸ்டைலில் வலம் வருகிறார். முறுக்கு மீசையுடன் புது தோற்றத்தில் வலம் வரும் டோனியின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sharing is caring!