அதிநவீன வசதிகளுடன் சம்சங் ஏ 8+ விரைவில் சந்தைக்கு!!

சம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சாம்சங் ஏ 8+ ஸ்மார்ட்போன் இம்மாதம் 10 ஆம் திகதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.புத்தாண்டில் சம்சங் நிறுவனம் வெளியிடும் முதல் ஸ்மார்ட்போன் சம்சங் ஏ 8+ ஆகும்.சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பினால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள்.

சம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சாம்சங் ஏ 8+ ஸ்மார்ட்போனை ஆனது,6 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே, ஆக்டா கோர் ப்ரோஸசர், 4ஜிபி ரேம் – 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் – 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 3500mAh திறனுள்ள பேட்டரி, 16 எம்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் வெளியாகவுள்ளது.சம்சங் ஏ 8+ ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 38,040 க்கு விற்பனை செய்யப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

Sharing is caring!