அமெரிக்கர்களுக்கு பிடித்தது ஐபோன், ஐரோப்பியர்களுக்கு சாம்சுங்: மற்றவர்களுக்கு?

இதன் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறான கைப்பேசி பிரியர்கள் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வட அமெரிக்கர்கள் அதிகமாக விரும்புவது ஐபோன்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் பின்வரும் மொடல்கள் கடந்த வருடம் அதிகமாக விற்பனையாகியுள்ளன.

 • Apple iPhone XR
 • Apple iPhone 11
 • Apple iPhone 8
 • Apple iPhone 11 Pro Max
 • Apple iPhone XS Max

அதேபோன்று ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐபோன்களை விடவும் அதிகமாக சாம்சுங் கைப்பேசிகளை விரும்புகின்றனர்.

கடந்த வருடம் ஐரோப்பாவில் அதிகம் விற்பனையான கைப்பேசிகள் வருமாறு,

 • Samsung Galaxy A50
 • Apple iPhone XR
 • Apple iPhone 11
 • Samsung Galaxy A10
 • Samsung Galaxy A40

அதேபோன்று சீனாவில் விற்பனையாகிய முதல் 5 கைப்பேசிகள் இவைதான்,

 • Oppo A5
 • Oppo A9
 • Vivo Y93
 • Vivo Y93s
 • Huawei P30

இலத்தின் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகிய முதல் 5 கைப்பேசி மொடல்கள்

 • Samsung Galaxy A10
 • Samsung Galaxy J2 Core
 • Motorola Moto E5 Play
 • Samsung Galaxy A20
 • Samsung Galaxy J4 Core

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அதிகம் விற்பனையாகிய கைப்பேசி மொடல்கள்

 • Samsung Galaxy A10
 • Samsung Galaxy A2 Core
 • Samsung Galaxy A50
 • Samsung Galaxy A20
 • Samsung Galaxy A10s

அதேபோன்று இந்தியா, சிங்கப்பூர் உட்பட ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளில் அதிகம் விற்பனையாகியுள்ள கைப்பேசி மொடல்கள் இவைதான்,

 • Oppo A5s
 • Samsung Galaxy A50
 • Apple iPhone XR
 • Samsung Galaxy A10
 • Realme C2

Sharing is caring!