ஐபோன் பாவனையாளர்கள் உடனடியாக நீக்கவேண்டிய 17 அப்பிளிக்கேஷன்கள்

தனது ஆப் ஸ்டோரிலிருந்து 15 வரையான அப்பிளிக்கேஷன்களை நீக்கியுள்ளது.

இவை அனைத்தும் பயர்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்கள் ஆகும்.

Wandera நிறுவனம் இவற்றினை கண்டுபிடித்திருந்ததை அடுத்து ஆப்பிள் இந்த அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தது.

எனினும் இந்த அப்பிளிக்கேஷன்களை ஏற்கனவே தமது ஐபோன்களில நிறுவியிருக்கும் பயனர்கள் உடனியாக அவற்றினை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த அப்பிளிக்கேஷன்கள் வருமாறு,

 • My Train Info
 • RTO Vehicle Information
 • EMI Calculator & Loan Planner
 • File Manager – Documents
 • Smart GPS Speedometer
 • CrickOne – Live Cricket Scores
 • Daily Fitness – Yoga Poses
 • FM Radio – Internet Radio
 • Around Me Place Finder
 • Easy Contacts Backup Manager
 • Ramadan Times 2019
 • Restaurant Finder – Find Food
 • BMI Calculator – BMR Calc
 • Dual Accounts
 • Video Editor – Mute Video
 • Islamic World – Qibla
 • Smart Video Compressor

Sharing is caring!