ஒரு லட்சம் வருடங்களாக ஏலியன்கள் வந்து செல்லும் விசித்திர ஏரியா…!! தனியாக நுழைந்தால் திரும்ப முடியாதாம்.!!

இன்றும் உலகில் தீர்க்கப்படாத பலவிடயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. சில விடயங்கள் தற்செயலாக நடந்தாலும் அதை சுற்றிலும் வியப்பும் மர்மமும் சூழ்ந்திருக்கும். பெர்முடா முக்கோணம், ராமர் பாலம் என விடை தெரியாத பல விடயங்களை நாம் கிடப்பில் போட்டுவிட்டோம். காரணம் தீர்வு கிடைக்கவில்லை.

அப்படி ஒரு விடயம் தான் ஏரியா 51. ஏரியா 51 என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு மர்மங்கள் நிறைந்த பகுதி. அங்கு யாராவது நுழைந்தால் சுட்டுக் கொல்லப்படும் அளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதற்கான காரணம் என்ன? அது ஏன் மர்மம் நிறைந்த இடமாக பார்க்கப்படுகின்றது என்பது குறித்த முழுமையான தகவல்களை அறிய இந்த காணொளியை அவசியம் பாருங்கள்…

Sharing is caring!