சந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!

நாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திராயன் -2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் – 2 விண்கலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் -2 வெற்றி அடைந்தால், அறிவியல்ரீதியிலான பல சோதனைகள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!