சந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold

சாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy Fold ஆனது விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இக் கைப்பேசியானது கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கணவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இக் கைப்பேசியின் திரையில் காணப்பட்ட கோளாறினை அடுத்து அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

தற்போது குறித்த தவறு நீக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!