சமூக வலைத்தளங்கள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பும்

முகநூல், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைத்தளங்கள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த வசதிகள் 72 மணித்தியாலங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!