சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ சிறப்பம்சங்கள்:# 6.5 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே# ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர்# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ# ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு# 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி# சிங்கிள் சிம் / ஹைப்ரிட் சிம்# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8, PDAF, 79˚ FOV, OIS# 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32° FoV, f/2.4, PDAF, OIS# 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0# வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), ஆப்டிக்கல் கைரேகை சென்சார்# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்# கியூஐ வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்
விலை விவரம்: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ரூ. 49,999-க்கு கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மின்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

Sharing is caring!