ஜி.எஸ்.டி., அதிகரிப்பால் செல்போன் விலை உயரும் நிலை

செல்போன் விலை உயரும் நிலை… செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 % லிருந்து, 18 % சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் செல்போன் விலை உயரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிதியமைச்சர் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது :

செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கும் ஜிஎஸ்டி வரி 12%ல்லிருந்து 18 % சதவீதம் ஆக உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் செல்போன்களின் விலை உயரும் நிலை உருவாகி உள்ளது.

Sharing is caring!