புரட்சி…கையடக்க தொலைபேசியில் புரட்சி SAMSUNG GALAXY A9..!

Samsung நிறுவனத்தினால் அதி நவீன ஸ்மார்ட்போன் ஒன்று வெளியிவந்துள்ளது. 

4 கமராக்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிரப்பம்சங்களை கொண்டுள்ளது.

Samsung Galaxy A9 என அந்த ஸ்மார்ட்போனுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

  • 4 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
  • இதுவே முதல்முறையாகும்.
  • கமராக்கள் ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் உள்ளது.
  • முதல் கமரா 24 megapixelயை கொண்டுள்ளது.
  • 2வது கமரா 8 megapixel லும் கொண்டுள்ளன.

Galaxy A9
கருப்பு
நீலம்
இளஞ்சிவப்பு நிறங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Sharing is caring!