பேஸ்புக் பேஜ்ல் செய்திகள் பதிவிட பதிய விதி

ஃபேஸ்புக்கில் பேஜ் வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது பேஸ்புக் நிறுவனம். குறிப்பாக தங்களது பேஜியில் இனி ஒரு போஸ்ட் போட வேண்டும் என்றாலும் கூட, தங்களது இடத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதே அந்த விதிமுறை.

முதல் கட்டமாக அமெரிக்காவுக்கு வரவுள்ளது. அதிக பார்வையாளர்களை வைத்திருப்போருக்கு உடடனடியாக அமூல் படுத்தப்படும்.