முடங்கியது பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்ராகிராம்

உலகளவில் பேஸ்புக், வட்ஸ்ஸப், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்துள்ளன.

பேஸ்புக்கில் தொழிநுட்ப கோளாறுகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பா, மலேஷியா, மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் இந்த நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Sharing is caring!