மோட்டார் கார் பிரியர்களுக்கு ஒர் நற்செய்தி..நீண்ட நாள் சக்திகொடுக்கும் பற்றரியில் இயங்கும் அதிநவீன கார் அறிமுகம்!!

மின்சாரக் கார் உற்பத்தியில் முன் நிலை வகிக்கும் டெஸ்லா கார்களை புறம் தள்ளி. மோ- நோ செல் என்னும் ஒருவகையான பற்றரிகளை பாவித்து கார்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது பிரபல ஆப்பிள் நிறுவனம்.

குறித்த மோ நோ செல் பற்றரிகள் நீண்ட நாட்களுக்கு மின்சாரத்தை வழங்க வல்லவை. அது போக விலையும் குறைவானது. இதனால் டெஸ்லா கார்களை போல பெரும் விலையில் கார்களை விற்க்க வேண்டிய அவசியம் ஆப்பிள் நிறுவனத்திற்கு இல்லை. விலை குறைவாக மற்றும் தரமான மின்சார கார்களை ஆப்பிள் நிறுவனம் 2024 அதாவது இன்னும் 4 வருடங்களில் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Sharing is caring!