ரூ. 5 ஆயிரத்திற்கு 32 அங்குலம் ஸ்மார்ட் டிவி

புதுடில்லி:
ரூ. 5 ஆயிரத்திற்கு 32 அங்குலம் ஸ்மார்ட் டிவி விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘சமி இன்பர்மேட்டிக்ஸ்’ நிறுவனம், 32 அங்குலம் உடைய, ‘ஆன்ட்ராய்டு’ வசதியுடன் கூடிய அதிநவீன, ‘ஸ்மார்ட் டிவி’ யை, 4,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!