விஞ்ஞானியையும் மிஞ்சிய விவசாயியின் கண்டுப்பிடிப்பு!

நவீன உலகத்தில் அனைவரும் வேகமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோம்.

காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை. பொதுவாக நாம் அனைவரும் இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு மாறி விட்டோம்.

இதில் தற்போது கிராமங்களையும் விட்டு வைப்பதில்லை. கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவர் எலிக்கப்பட்டர் போன்ற ஒன்றை கண்டுப்பிடித்து அதன் மூலம் வயலுக்கு நீர் பாச்சுகிறார்.

அவரின் கண்டுப்பிடிப்பு விஞ்ஞானியையும் மிஞ்சி விட்டது. குறித்த விவசாயிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அது மட்டும் அல்ல, விவசாயிக்குள் இப்படி ஒரு திறமையா என்று இணையவாசிகள் ஷாக்கில் உள்ளனர்.

மிகவும் அற்புதமான முயற்சி வாழ்த்துக்கள் #விவசாயி…யாருப்பா சொன்னது #தமிழகம் இன்னும் முன்னேறவில்லை என்று…

Posted by VJ Laya on Thursday, January 9, 2020

Sharing is caring!