விண்வெளியில் விவசாயம் – விஞ்ஞானிகள் அசத்தல்!

2014 முதல் 2016 வரை நடந்து ஆய்வில் மூலம் விஞ்ஞானிகள் விண்வெளியில் ஒருபெட்டி ஒன்றில் தாவரங்களை வளர்த்துள்ளனர். அந்த பெட்டியில் எல்இடி லைட்டிங் மற்றும் தண்ணீர் ஊற்றும் சிஸ்டம் செடியின் இலைகளை வளரச் செய்கிறது. 33 முதல் 56 நாட்கள் வளர்ந்த அந்த இலைகளை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உண்டனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வகத்திற்கு அவ்வப்போது உணவுப் பொருட்கள் அனுப்பப்படும். நாம் பூமியில் சாப்பிடுவது போலவே அங்கும் அதனை பிரஷ்ஷாக சாப்பிடுவார்கள். இந்நிலையில் அங்கு எப்படி உணவை விளைவித்து உண்ணுவது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

2014 முதல் 2016 வரை நடந்து ஆய்வில் மூலம் விஞ்ஞானிகள் விண்வெளியில் ஒருபெட்டி ஒன்றில் தாவரங்களை வளர்த்துள்ளனர். அந்த பெட்டியில் எல்இடி லைட்டிங் மற்றும் தண்ணீர் ஊற்றும் சிஸ்டம் செடியின் இலைகளை வளரச் செய்கிறது. 33 முதல் 56 நாட்கள் வளர்ந்த அந்த இலைகளை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் உண்டனர். புவி ஈர்ப்புவிசை இல்லாத இடத்தில் செடியை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

விண்வெளியில் வளர்க்கப்பட்ட செடியில் அதிக அளவில் பொட்டாசியம், சோடியம், சின்க், பாஸ்பரஸ், சல்பர் மற்றும் ஆன்டிவைரல், ஆன்டிகேன்ஸரஸ் தன்மையை கொண்டுள்ளது. பல நாட்கள் ஆய்வு செய்ததில் இந்த இலைகள் E கோலை, சால்மோனெல்லா மற்றும் ஆரியஸ் போன்ற பாக்டீரியாக்களின் பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருப்பது தெரிய வந்தது.

Sharing is caring!