ஹீண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை புதிய காரை அறிமுகம்

புதிய குறைந்த விலை கார்… ஹீண்டாய் நிறுவனத்தின் புதிய குறைந்த விலை கார் அறிமுகம் செய்யப்பட்டது.

குறைந்த விலையில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய காரான ஹீண்டாய் கிராண்ட் i10 NIOS காரை அறிமுகம் செய்துள்ளது. இது ஹீண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போன்று கூர்மையான வடிவமைப்பை கொண்டுள்ளது.

1.0 டி-ஜிடிஐ மோட்டர் இஞ்சின் திறனை கொண்டுள்ளது. 100BS உந்து சக்தியையும், 175 என்.எம் 2torque பவரையும் கொண்டுள்ளது. கருப்பு நிற மேற்பரப்பை கொண்டு பல வண்ணங்களை கொண்டுள்ள இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த காரின் விலை 7.68 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!