Blu எனும் நிறுவனம் பட்ஜட் விலையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.!!

Blu எனும் நிறுவனம் பட்ஜட் விலையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Blu G90 Pro எனும் குறித்த கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடையதும் 2340 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர MediaTek Helio G90 processor பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், தலா 2 மெகாபிக்சல்களை கொண்ட இரு கமெராக்கள் என 4 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

Android 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 5000 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

இதன் விலையானது 250 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Sharing is caring!